தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம் (TNMRB)
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம் (TNMRB) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம் (TNMRB).
பணியிடம்:
தமிழ்நாடு.
காலியிடங்கள்:
2804.
பணிகள்:
1. கிராம சுகாதார செவிலியர் (VHN) / துணை செவிலியர் மருத்துவச்சி (ANM) - 2804.
கல்வித்தகுதி:
பணிகளைப் பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (01.07.2017 - ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பணிகளைப் பொருத்து வயது வரம்பு மாறுபடும். வயது வரம்புத் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
ஊதிய அளவு:
ரூ. 5,200 - 20,200 உடன் தர ஊதியம் ரூ. 2,400.
தேர்வு செய்யப்படும் முறை:
தொழில்நுட்ப தகுதிகள், ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பக் கட்டணம்:
SC(A),SC,ST,DAP and D/W பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250.
அனைத்து மற்ற வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணம் - ரூ. 500.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 24.02.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
24.02.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.mrb.tn.gov.in/pdf/2017/01_MRB_VHN_Detailed_Notification.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://mrb.online-ap1.com/
ADS HERE !!!