சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB)
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB).
பணியிடம்:
தமிழ்நாடு.
காலியிடங்கள்:
322.
பணிகள்:
1. இளநிலை உதவியாளர் - 155.
2. உதவி பொறியாளர் (ஏ.இ.) (மோட்டார் ஃ சிவில்) - 113.
3. உதவி பொறியாளர் (ஏ.இ.) (மின்) - 45.
4. மூத்த கணக்கு அதிகாரி - 03.
5. துணை கட்டுப்பாட்டாளர் (நிதி) - 06.
கல்வித்தகுதி:
பணிகளைப் பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (01.07.2017 - ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பணிகளைப் பொருத்து வயது வரம்பு மாறுபடும். வயது வரம்புத் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
ஊதிய அளவு:
1. இளநிலை உதவியாளர் - ரூ. 5,400 - 20,200 உடன் தர ஊதியம் ரூ. 2,400.
2. உதவி பொறியாளர் (ஏ.இ.) (மோட்டார் ஃ சிவில்) - ரூ. 9,300 - 34,800 உடன் தர ஊதியம் ரூ. 5,100.
3. உதவி பொறியாளர் (ஏ.இ.) (மின்) - ரூ. 9,300 - 34,800 உடன் தர ஊதியம் ரூ. 5,100.
4. மூத்த கணக்கு அதிகாரி - ரூ. 15,600 - 39,100 உடன் தர ஊதியம் ரூ. 5,400.
5. துணை கட்டுப்பாட்டாளர் (நிதி) - ரூ. 15,600 - 39,100 உடன் தர ஊதியம் ரூ. 6,600.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
SC(A), SC & ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250.
அனைத்து மற்ற வேட்பாளர்கள் விண்ணப்ப கட்டணம் - ரூ. 500.
தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.chennaimetrowater.gov.in என்ற இணையதளம் மூலம் 06.03.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
06.03.2017
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://govtjobsdrive.in/wp-content/uploads/2017/02/Chennai-Metropolitan-Water-Supply-and-Sewerage-Board-Recruitment-2017-322-AE-Junior-Assistant-Posts.jpg
ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://www.chennaimetrowater.gov.in/
ADS HERE !!!