TNPSC Group 1 Group 2 Group 4 VAO Notes - TN Police Constable Exam Notes கருப்பு பணத்திற்கு எதிராக அரசின் நடவடிக்கைகள்
1. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி அரசு சிறப்பு புலனாய்வு குழுவை(Special investigation team) அமைத்தது.
2. அடித்தள அரிப்பு மற்றும் லாபத்தை (Base erosion and Profit shifting)மாற்றியமைப்பது தொடர்பான தகவல் பகிர்ந்து கொள்வதில் சர்வதேச ஒத்துழைப்பை விரைவு படுத்த இந்தியா வலியுறுத்துகிறது
3.Switzlerland அரசுடன் சொத்து விவரங்களை பகிர்ந்து கொள்ள உடன்படிக்கை செய்துகொண்டு உள்ளது
.
4. Mauritius ,சிங்கப்பூர்,(1996) சி ப்ரஸ் போன்ற நாடுகளுடன் போட்ட இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை(Double taxation avoidance treaty)( குறித்து மறுவார்த்தை நடத்தப்பட்டது
5.வெளிநாட்டில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வைத்து இருப்பவர்கள் மீது 60%வரியும், 10 ஆண்டுகள் சிறையும் அளிப்பதற்கு சட்டத்தை இயற்றியது
.
6. தானாக முன் வந்து வருவாய் தெரிவிக்கும் (Income Declaration Scheme IDS)திட்டத்தை 2016 ஆண்டு அறிவித்தது
7. இரண்டு லட்சத்திற்கு மேல் பண பரிமாற்றத்திற்கு பான் அட்டை(PAN card) கட்டாயமாக்க பட்டு உள்ளது
8பினாமி சட்டம் 1988(The Benami Law) செயல்படுத்த பட இருக்கிறது
9.மறைமுக வரியில் சீர்திருத்த்தை கொண்டுவர GST(Goods and Service tax) கொண்டுவரப்பட்டது.
10.உயர் மதிப்புடைய நோட்டுகளை நவம்பர் 2016 மாதம் மதிபபிழக்க செய்தது.(Demonetization)
.
சட்டங்கள்
1. அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் தடுப்பு
சட்டம் 1974(Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act )
2. ஊழல் தடுப்பு சட்டம், 1988(The Prevention of Corruption Act, 1988)
3. பினாமி பரிவர்த்தனைகள் (தடைசெய்தல்)
சட்டம், 1988
4..பணமோசடி தடுப்புச் சட்டம் 2002(Prevention of Money Laundering Act, 2002)
5. தகவல் அறியும் சட்டம் 2005
6.விசில்ப்ளோயர் பாதுகாப்பு சட்டம் 2014(Whistleblower Protection )
அமைப்புகள்
1. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
2. மத்திய புலனாய்வு (சிபிஐ)
3. லோக்பால்.லோக் ஆயுக்தா
4. இந்தியா கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG)
ADS HERE !!!