ஆவின் திண்டுக்கல்
ஆவின் திண்டுக்கல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
ஆவின் திண்டுக்கல்.
பணியிடம்:
திண்டுக்கல்.
காலியிடங்கள்:
15.
பணிகள்:
1. துணை மேலாளர் (பால்வளம்) - 01.
2. துணை மேலாளர் (பால் நுண்ணுயிரியல்) - 01.
3. எக்ஸிக்யூட்டிவ் (அலுவலகம்) - 02.
4. எக்ஸிக்யூட்டிவ் (சிஸ்டம்) - 01.
5. எக்ஸிக்யூட்டிவ் (லேப்) - 01.
6. தனி செயலாளர் தரம் III - 01.
7. கனரக வாகன டிரைவர் - 01.
8. இலகு வாகன டிரைவர் - 03.
9. மேலாளர் (நிர்வாகம்) - 01.
10. மேலாளர் (திட்டங்கள்) - 01.
11. மேலாளர் (பி&ஆர்) - 02.
கல்வித்தகுதி:
பணிகளைப் பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (01.11.2016 - ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பொதுப்பிரிவினருக்கு குறைந்த பட்ச வயது 18 அதிகபட்ச வயது 30 ஆண்டுகள். வயது வரம்புத் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வி தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 02.03.2017 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர்,
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்,
No.9, கிழக்கு கோவிந்தபுரம்,
திண்டுக்கல் - 624 001.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
02.03.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண (பணிகள் 1 - 8): http://www.aavinmilk.com/dglbmgr.html
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண (பணிகள் 9 - 11): http://www.aavinmilk.com/dglmgr.html
விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய (பணிகள் 1 - 8): http://www.aavinmilk.com/dglbmgrapp.pdf
விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய (பணிகள் 9 - 11): http://www.aavinmilk.com/dglmgrapp.pdf
ADS HERE !!!