பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC)
பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 8300 இதரப்பணியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC).
பணியிடம்:
இந்தியா முழுவதும்.
காலியிடங்கள்:
8300.
பணிகள்:
இதரப்பணியாளர்கள் - 8300.
கல்வித்தகுதி:
10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதி உடையவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு (01.08.2017 ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மற்ற வகுப்பினருக்கு அரசு விதிப்படி வயது தளர்வு பொருந்தும்.
ஊதிய அளவு:
இதரப்பணியாளர் - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 1800.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100 மற்றும் இதரப்பிரிவினருக்கு இலவசம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் 30.01.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
16.04.2017,
30.04.2017,
07.05.2017.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
30.01.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/12/SSC-Notification-2017-8300-MTS-at-ssc.nic_.in_.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://164.100.129.99/mts
ADS HERE !!!