சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றப் பணிகள்.
சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
பணியிடம்:
தமிழ்நாடு.
காலியிடங்கள்:
64.
பணிகள்:
1. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III
2. கணினி இயக்குபவர்.
3. தட்டச்சர்.
4. இளநிலை உதவியாளர்.
5. நகல் சரிபார்ப்பவர்.
6. ஓட்டுநர்.
7. நகல் பொறி இயக்குபவர்.
8. அலுவலக உதவியாளர்.
கல்வித்தகுதி:
பணிகளைப் பொருத்து கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு:
பணிகளைப் பொருத்து வயது வரம்பு மாறுபடும். வயது வரம்புத் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
ஊதிய அளவு:
1. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 2800.
2. கணினி இயக்குபவர் - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 2800.
3. தட்டச்சர் - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 2400.
4. இளநிலை உதவியாளர் - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 2400.
5. நகல் சரிபார்ப்பவர் - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 2400.
6. ஓட்டுநர் - ரூ. 5200 - 20200 தர ஊதியம் - ரூ. 2400.
7. நகல் பொறி இயக்குபவர் - ரூ. 4800 - 10000 தர ஊதியம் - ரூ. 1650.
8. அலுவலக உதவியாளர் - ரூ. 4800 - 10000 தர ஊதியம் - ரூ. 1300.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
இலவசம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.01.2017 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி,
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
எழும்பூர், அல்லிக்குளம் வளாகம், மூர் மார்க்கெட்,
சென்னை - 600 003.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
25.01.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://ecourts.gov.in/sites/default/files/CMM_Notification.pdf
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: http://ecourts.gov.in/sites/default/files/CMM_Notification.pdf
ADS HERE !!!