தெற்கு ரயில்வே தேர்வாணையம்
தெற்கு ரயில்வே தேர்வாணையத்தில் நிரப்பப்பட உள்ள வெவ்வேறு பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தெற்கு ரயில்வே தேர்வாணையம்.
பணியிடம்:
தென்னிந்தியா முழுவதும்.
காலியிடங்கள்:
148.
பணிகள்:
1. பிட்டர் - 61.
2. டர்னர் - 06.
3. மெஷினிஷ்ட் - 06.
4. வெல்டர் - 15.
5. எலக்ட்ரீஷியன் - 28.
6. டீசல் மெக்கானிக் - 24.
7. மின்னணு மெக்கானிக் - 03.
8. தச்சர் - 01.
9. மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (கதிரியக்கவியல்) - 02.
10.மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (நோயியல்) - 02.
கல்வித்தகுதி:
பணிகளை பொருத்து கல்வி தகுதி மாறுபடும். கல்வி தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (26.01.2017 -ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 15 முதல் 24 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மற்ற வகுப்பினருக்கு அரசு விதிப்படி வயது தளர்வு பொருந்தும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வுப்பட்டியல் (Short List) மற்றும் உடல் தகுதித்தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100 மற்றும் இதரப்பிரிவினருக்கு இலவசம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.01.2017 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
The Work Shop Personnel Officer,
Office of the Chief Work Shop Manager,
Signal and Telecommunication Work Shop,
Southern Railway - Podanur,
Coimbatore - 641 023.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
25.01.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய: http://govtjobsdrive.in/wp-content/uploads/2017/01/Southern-Railway-Recruitment-2017-148-Apprentice-Posts.pdf
ADS HERE !!!