அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி முடிவடைந்த்து. அதன் விடைதாள் திருதும் பனிகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி முடிவடைந்த்து. தேர்வு முடிந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் நவம்பர்/டிசம்பர் 2012 தேர்வு முடிவுகள் வெளிடபடவில்லை.
இதற்கிடையில் 2 வாரதிற்கு முன்னர் TPDE தேர்வில் 40 சதவீதம் மானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தி பரவியதல் மானவர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலை
க்கழக நவம்பர்/டிசம்பர் 2012 தேர்வு முடிவுகள் என்று வெளிடபடும் என காத்து இருக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக நவம்பர்/டிசம்பர் 2012 தேர்வு முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளிடபடும் என எதிர்பார்க்கபடுகிறது.