TNUSRB Police Constable Exam 2017 : Psychology Questions !!
காவலர் உளவியல் திறன்
1. நீங்கள் பணிபுரிய காவல்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் ------- நாட்டுக்கு சேவை செய்ய
2. மக்களின் சுதந்திர வாழ்க்கைக்குப் பாதுகாப்பு ------- காவல்துறையினுடையது
3. பொதுமக்கள் சட்டத்தை மதித்து நடக்க என்ன செய்ய வேண்டும்? அறிவுறுத்தல் மற்றும் எச்சரித்தல்
4. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் செயல் --------- சட்டப்படி தவறானது
5. பொது மக்களிடம் காவல் துறையினர் எவ்வாறு பழக வேண்டும்? கண்ணியமாகவும், நேர்மையாகவும் பழகலாம்.
6. காவல் துறையில் பொறுப்பற்ற அலுவலர்களை பணி நீக்கம் செய்வது ------- சரியானதே
7. உயர் அதிகாரி கூறும் சில கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போது ----------- மறைமுகமாக அவர் உணர்ந்து கொள்ளும் வகையில் கருத்துத் தெரிவிக்கலாம்.
8. குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமா? மிகவும் அவசியமானது.
9. குற்றவளிகளிடம் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை எது? மனித உரிமைகள் மீறாமல் நடத்தல்
10. காவல்துறை அனுமதி பெறாமல் நடைபெறும் பொதுக் கூட்டங்களைக் காவலராகிய நீங்கள் --------- தடுப்பேன்
11. காவல் நிலையம் மக்கள் மன்றமாக இருக்கச் செய்ய வேண்டியது என்ன? நியாயமான விசாரணை மன்றமாக அது அமைய வேண்டும்.
12. காவலர்களின் திறமையை மேம்படுத்தச் செய்ய வேண்டியது என்ன? சிறந்த பயிற்சிகள்
13. வகுப்புக் கலவரங்களில் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பெருமளவு காவல்துறை குறைத்து உள்ளது என்பது --------- சரியானது தான்
14. எப்படிப்பட்ட வழக்குகளைக் கையாள காவல் துறையினருக்கு அதிக அதிகாரம் கிடையாது? சிவில் வழக்குகள்
15. தமிழகத்தில் காவல்துறையின் மிக உயர்ந்த கட்டுப்பாட்டுத் தலைவராக அமைபவர் யார்? மாநில முதல்வர்
ADS HERE !!!