TNPSC பொது அறிவு - TN Police Constable Exam அறிவியல் கண்டுபிடிப்புகளும் மற்றும் அறிஞர்களும்
1. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
2. புரோட்டான் - ரூதர்போர்டு
3. நியு ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
4. தெர்மா மீட்டர் - கேப்ரியல் பாரன்ஹீட்
5. ரேடியோ - மார்க்கோனி
6. பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்
7. குளிர் சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹhரிசன்
8. அணுகுண்டு - ஆட்டோஹhன்
9. லாகரிதம் - ஜான் நேப்பியர்
10. பந்துமுனை பேனா - ஜான் ஜே. லவுட்
11. சைக்கிள் - கே. மெக் மிலன்
12. காம்பஸ் - எல்மர் ஸ்பேரி
13. சைக்கிள் டயர் - டன்லப்
14. செல்போன் - பிரண்டன் பெர்ஜர்
15. சிமெண்ட் - ஜோசப் ஆஸ்ப்தீன்
16. டீசல் - என்ஜின் ருடால்ப் டீசல்
17. மின்காந்தம் - வில்லியம் ஸ்டார்ஜியன்
18. ஜெனரேட்டர் - பிசியன்ட்டி
19. கண்ணாடி - ஆகஸ்பெர்க்
20. ரிவால்வர் - சாமுவேல் கோல்ட்