திரு. சீனிவாசன் vao அவர்களின் அனுபவம் நமக்காக:
என்னுடைய 38 வயது வரை TNPSC என்றால், என்னவென்றே தெரியாமல் pharma marketing வேலையில் அலைந்து கொண்டு இருந்தேன். 39 வயதில் முதல் முயற்சியிலேயே VAO ஆனவன். முதல் முயற்சியில் VAO, Group 2 Non oT இரண்டிலும் தேர்ச்சி பெற்ற அனுபவத்தின் படி தேர்வர்களுக்கு என்னுடைய சிறிய கருத்து,
# TNPSC - ஜ பொறுத்தவரை தமிழில் நல்ல ஆர்வமும், GK - ஐ பொறுத்தவரை இடைவிடாத நாளிதழ் படிக்கும் பழக்கமும் போதுமானது.
# Coaching Centre என்னை பொறுத்த வரை தேவைப்படவில்லை.
# GK - என்பது ஒரு கடல், எனவே சமச்சீர் பாடத்திட்டங்கள்மூலம் subject - லிலும், நாளிதழ், பொது அறி வு புத்தகங்கள் மூலம் GK - விலும் தேர்ச்சி பெறலாம்.
# எந்த Exam - ஆக இருந்தாலும் எத்தனை லட்சம் பேர் எழுதினாலும் 30,000 பேருக்குள் தான் உண்மையான போட்டி, எனவே உங்கள் வகுப்பு வரம்புக்குள் கிடைக்கும் வேலை எண்ணிக்கைக்குள்வர + ive சிந்தனையோடு முயற்சி செய்யுங்கள்
# ஜெயிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ADS HERE !!!