TNPSC General Tamil Notes - சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்கள்
1. தமிழ் முனிவன்என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- அகத்தியர்
2. ஐந்திரம் நிறைந்தவன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- தொல்காப்பியர்
3. தெய்வ மொழிப்பாவலர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- திருவள்ளுவர்
4. குறிஞ்சிக்கவிஎன்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- கபிலர்
5. வரலாற்றுப் புலவர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- பரணர்
6. அருந்தமிழ்ச் செல்வி என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- ஒளவையார்
7. தண்டமிழ் ஆசான் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- சீத்தலைச்சாத்தனார்
8. ஆளுடையப்பிள்ளை என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- திருஞானசம்மந்தர்
9. புனிதவதியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- காரைக்கால் அம்மையார்
10. மருள்நீக்கியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- திருநாவுக்கரசர்
11. வன்தொண்டர் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- சுந்தரர்
12. தென்னவன் பிரம்மராயன் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- மாணிக்கவாசகர்
13. தொண்டர்சீர் பரவுவார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- சேக்கிழார்
14. சு டிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- ஆண்டாள்
15. தமிழ்வியாசர்என்ற சிறப்புத் தொடரால் குறிக்கப்படும் சான்றோர் ?
- நம்பியாண்டார் நம்பி
ADS HERE !!!