காவல் துறை தேர்வுக்கு படிக்கும் நண்பர்களுக்கு முதலில் என்ன படிக்க வேண்டும்:
மொத்த மதிப்பெண்கள்= 80
பகுதி A = பொது அறிவு (General Knowledge)-50 marks
பகுதி B = உளவியல்;(Psychology)= 30
# 6 முதல் 10 வகுப்பு சமசீர் புத்தகத்தை படிக்க துவங்குங்கள் தமிழ் - அறிவியல் , வரலாறு, புததகம் முழுவதை படியுங்கள் .
# தமிழில் செய்யுள் பகுதி உள்ள ஆசிரியர் பெயர், நூல்களின் முழுவிவரம், இலக்கண குறிப்பு மற்றும்தமிழ் முக்கிய நூல்கள்... படியுங்கள்..
# அறிவியல் பாடத்தில் அடிப்படை அறிவியல், கண்டுபிடிப்பு, விதிகள், வேதியியல் மாற்றங்கள், போன்ற பகுதியை படியுங்கள்.
# வரலாறு பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம், படையெடுப்புகள்,ஆண்டுகள், இந்திய சுதந்திரபோராட்டம் படியுங்கள்.
# கணிதம் 10 வகுப்பு கணிதம் படித்தால் போதும் ஆட்கள் நாள்கள், வட்டி விகிதம், விகிதங்கள்,....
மாதம் முழுவதும் நல்ல முறைகள் பயன்படுத்துங்கள்..
Share with your friends 🙏
ADS HERE !!!