கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
கோல் இந்தியா லிமிடெட்.
பணியிடம்:
இந்தியா முழுவதும்.
காலியிடங்கள்:
1319.
பணிகள்:
1. மைனிங் - 191.
2. எலக்ட்ரிக்கல் - 198.
3. மெக்கானிக்கல் - 196
4. சிவில் - 100.
5. கெமிக்கல் (அ) மினரல் - 04.
6. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் - 08.
7. தொழில்துறை இன்ஜினீயரிங். - 12.
8. சுற்றுச்சூழல் இன்ஜினியரிங். - 25.
9. சிஸ்டம் (அ) ஐ.டி - 20.
10. புவியமைப்பியல் - 76.
11. பொருள் மேலாண்மை - 44.
12. நிதி மற்றும் கணக்குகள் - 257.
13. பெர்சனல் மற்றும் ஹெச்.ஆர் - 134.
14. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் - 21.
15. ராஜ் பாசா - 07.
16. சமூக அபிவிருத்தி - 03.
17. பொது உறவுகள் - 03.
18. சட்டம் - 20.
கல்வித்தகுதி:
பணிகளை பொருத்து கல்வி தகுதி மாறுபடும். கல்வி தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
வயது வரம்பு (01.12.2016 -ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகள். மற்ற வகுப்பினருக்கு அரசு விதிப்படி வயது தளர்வு பொருந்தும்.
ஊதிய அளவு:
ரூ. 20,600 - 46,500.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 1000 மற்றும் இதரப்பிரிவினருக்கு இலவசம்.
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சி, மதுரை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.coalindia.in என்ற இணையதளம் மூலம் 03.02.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
26.03.2017.
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
03.02.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: https://www.coalindia.in/Portals/13/PDF/Detailed_Advertisement_04012017.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.coalindia.in/career/en-us/management.aspx
ADS HERE !!!