வணக்கம் மாணவர்களே,
இங்கே Facebook க்கு அடிமை ஆவதை தடுக்க சில வழிகள்:
1. உங்களை கேள்வி கேளுங்கள்:
நாம் ஏன் Facebook ஐ பயன்படுத்துகிறோம், அதனால் நமக்கு என்ன பயன் என உங்களை கேள்வி கேளுங்கள்.
2. உங்கள் Facebook பயன்பாட்டை கண்காணிக்கவும்:
Facebook ஐ Open செய்து நாம் என்ன செய்கிறோம் என உங்களை கண்காணியுங்கள். ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு குறைவான நேரத்திற்கு Facebook ஐ பயன்படுத்துங்கள்.
3. நீங்கள் தவிர்க்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்:
* புத்தகங்கள் வாசியுங்கள்.
* இசை கேளுங்கள். . இன்னும் பல
4. Block செய்யுங்கள்:
Antivirus ஐ உபயோகித்து Facebook தளத்தை Block செய்யுங்கள் . இணையதளத்தில் கற்றுக்கொள்ள மற்றும் பயன்படுத்த நிறைய இருக்கின்றன. எடுத்துகாட்டாக இசை கேட்பது, பயனுள்ள வீடியோ பார்ப்பது, இது நீங்கள் உங்கள் மனதை திசை திருப்ப உதவும்.
5. Facebook கணக்கை Delete அல்லது Deactivate செய்யுங்கள் :
இது தான் கடைசி வழி ஆகும். இது கடினமான, ஆனால் உங்கள் எதிர்காலத்தின் பொருட்டு அதை செய்ய வேண்டும்.