VITAMIN SHORTCUT - Tricks to remember Vitamin Name & their deficiency
# வைட்டமின்கள் பெயர் - வேதிப்பெயர்கள் - குறைபாடு
A - ரெட்டினால் - மாலைக்கண், நிறக்குருடு
(மாலை நேரத்துல ஒரு ரொட்டி சாப்ட்டா கண்டிப்பா நிறக்குருடு வரும்)
B1 - தையமின் - பெரிபெரி நோய்
(ஒரு புது நர்ஸ் நோயாளிக்கு ஆபரேசன் பண்ணும்போது ஒழுங்கா தைக்காம விட்டதால பெரிய பெரிய நோய் வந்தது)
B2 - ரிபோப்ளேவின் - கீலோஸிஸ் நோய்
(ரியோடிஜெனிராவில் இரட்டையர் பிரிவு டென்னிஸ்ல ஒழுங்கா விளையாடாததால கீழ்நிலைக்கு தள்ளப்பட்டாங்க)
B5 - பந்தோதெனிக் அமிலம் - பெல்லாக்ரா
(ஆந்திராக்காரன் 5 நாள் பந்த பண்ணுனா பல்லாரி வராது)
B3 - நிக்கோட்டிக் அமிலம் - கண் பாதிக்கப்படுதல், சதையிலிலுள்ள செல்கள் பாதிக்கப்படுதல்
(மூதேவி-ங்க ஒன்னு சேர்ந்தா கோட்டி பிடிச்சி சண்டை போடும் இதனால சதையில செல் பாதிக்கும், கண் பாதிக்கும்)
B6 - பைரிடாக்ஸின் - குழந்தை பாதிப்பு, உதடு மற்றும் வாய் ஓரங்களில் வெடிப்பு
(6 அறிவு கொண்ட சல்மான்கான் டாக்ஸி ஓட்டிட்டு போகும்போது சாலை ஓரத்தில தூங்கிட்டு இருந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டாங்க, உதடு மற்றும் வாய்களில் பலத்த காயம் ஏற்பட்டது)
B12- சயனோ கோபாலமின் - பெர்னீசியஸ் அனிமியா
(12 மணிக்கு சைகோ மனிதன் வர்றதால ஊர்ல பெருசுங்க அமைதியா தூங்கிடும் )
D - கால்சிபெரால் - ரிக்கெட்ஸ்
(காலிஸ் Death-ல பந்து வீசுனா கண்டிப்பா விக்கெட் விழும்)
E - டோக்கோபெரால் - மலட்டுத்தன்மை
(England க்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்ல டிராவிட் டொக்கு வைச்சே அவங்களுக்கு மலட்டுத்தன்மை வரவச்சிட்டாரு)
K - பைலோகுயினைன் - இரத்தம் உறையாமை
(கடைசி குயின்-க்கு இரத்தம் உறையாம இருந்ததால இறந்துப்போச்சி).
ADS HERE !!!