வாழ்கைக்கு பயனுள்ள சில தமிழ் வரிகள்
* பிறரின் ஆலோசனைகள் அவசரத்திற்கு சொல்லப் படுவதாகும்.தம்மை அதிலிருந்து விடுவித்துக் கொள்ள சொல்லும் உபாயம் முடிவெடுக்க வேண்டியது நீங்கள் !
குழப்பமா ? பிரச்னையை அப்படியே விட்டுவிட்டு வேறு பணிகளை கவனியுங்கள்.
மனம் தெளியும் போது வழி உங்களுக்கே புலப்படும்.
-----------------------------------------------------------------------------------------------
* நம் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும்,
நமக்கு பிரச்சனைகளே இல்லாமல் போனால்....!
பிரச்சனைகள் இருப்பதால் தான்,
தீர்வைத் தேடி நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்....!
-----------------------------------------------------------------------------------------------
* தோல்விகளை சந்திக்காமல் கிடைக்கும் வெற்றிக்கு அதிகம் மரியாதை இருப்பதில்லை.......!
-----------------------------------------------------------------------------------------------