TNPSC Group 4 Results 2016 - TNPSC Group 4 Rank

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப்-4 தேர்வு  TNPSC  Group 4 Results 2016 முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி  நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2016 நவ.6-ல் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான முடிவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

www.tnpsc.gov.in என்ற இணையதளயத்தில் குரூப்-4 தேர்வு முடிவுகளை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .