TNPSC குரூப் 4 தேர்வில், ஒரு கேள்வி தவறானால் எத்தனை ரேங்க் போகிறது ?

குரூப் 4 தேர்வில், ஒரு கேள்வி தவறானால் எத்தனை ரேங்க் போகிறது?

Credit: Mr. Aji, Chennai


i) 180+ கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால், நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 250 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள்.

ii) 175-180 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 450 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள்.

iii) 175 முதல் 170 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 700 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள்.

iv) 170 முதல் 165 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 1100 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள்.

v) 165-160 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 1250 - 1400 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள்.

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .