உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள், நீளம் - Study Material TNPSC Group 1, Group 2, 2 A, Group 4, VAO

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள், நீளம்(மைல்கள்) - Study Material TNPSC Group 1, Group 2, 2 A, Group 4, VAO

1. நைல்
வட ஆப்பிரிக்கா 4160.

2. அமேசன்
தென் அமெரிக்கா 4000.

3. சாங்சியாங்
சீனா 3964.

4. ஹுவாங்கோ
சீனா 3395.

5. ஒப்
ரஷ்யா 3362.

6. ஆமூர்
ரஷ்யா 2744.

7. லீனா
ரஷ்யா 2374.

8. காங்கோ
மத்திய ஆப்பிரிக்கா 2718.

9. மீகாங்
இந்தோ-சீனா 2600.

10. நைஜர்
ஆப்பிரிக்கா 2590.

11. எனிசேய்
ரஷ்யா 2543.

12. பரானா
தென் அமெரிக்கா 2485.

13. மிஸ்ஸிஸிபி
வட அமெரிக்கா 2340.

14. மிசெளரி
ரஷ்யா 2315.

15. ம்ர்ரேடார்லிங்
அவுஸ்ரேலியா 2310.

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .