என்.எல்.சி இந்தியா லிமிடெட் கிராஜூவேட் எக்சிகியூடிவ் டிரெயினி பணிகள் January 2017

என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கிராஜூவேட் எக்சிகியூடிவ் டிரெயினி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
என்.எல்.சி இந்தியா லிமிடெட்.

பணியிடம்:
இந்தியா முழுவதும்.

காலியிடங்கள்:
100.

பணிகள்:

1. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 50.
2. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 15.
3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 05.
4. சிவில் இன்ஜினியரிங் - 10.
5. கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரு மென்டேஷன் இன்ஜினியரிங் - 05.
6. மைனிங் இன்ஜினியரிங் - 10.
7. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - 05.

கல்வித்தகுதி:
பணிகளை பொருத்து கல்வி தகுதி மாறுபடும். கல்வி தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

வயது வரம்பு (01.12.2016 -ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு:
ரூ. 20,600 - ரூ. 46,500.

தேர்வு செய்யப்படும் முறை:
கேட்-2017 தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300 மற்றும் இதரப்பிரிவினருக்கு இலவசம்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 31.01.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
31.01.2017.

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: https://www.nlcindia.com/new_website/careers/gate2017_advt09122016.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nlcindia.com/

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .