JPR Notes - 2nd Birthday (17-03-2014)

அன்பார்ந்த மாணவ செல்வங்களே,

JPR Notes Team இந்த சிறு பதிவு வழியாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தளம் அண்ணா பல்கலைக்கழகப் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல்கள் மற்றும் Study Materials – ஐ (Notes, Question Papers, Question Bank, Lab Manual etc . . . ) கடந்த இரண்டு வருடங்களாக வழங்கி வருகிறது.

JPR Notes தளம் அண்ணா பல்கலைக்கழகப் மாணவர் சேவையில் இன்று 
(17-03-2014) 3-வது வருடத்தில் காலெடுத்து வைக்கிறது. இந்த தளம் பல மாணவர்களுக்கு பயன் பெற்றிருக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக உங்களது ஆதரவை தந்து வருவதறக்கு மிகவும் நன்றி கூறுகிறோம். வரும் வருடங்களிலும் உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம். நன்றி.

இப்படிக்கு,
என்றும் மாணவர் சேவையில்,
JPR Notes Team

Like us on Facebook: www.facebook.com/jprnotes

Follow us on Twitter : www.twitter.com/jprnotes