பண வேட்டையில் ஈடுபடும் பொறியியல் கல்லூரிகள்:
மாணவனின் குரல்: சுந்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது):
நான் XYZ பொறியியல் கல்லூரியில் 3rd இயர் படித்து வருகிறேன். தேர்வு நெருங்கும் கால கட்டத்தில் நோட்டீஸ் போர்டில் Dues போடுவது வழக்கம்.
Improvement Chart என்று ஒன்றை Semester தொடங்கும் போது தருவார்கள். அதிலே கல்லூரியில் நடத்தப்படும் Internal Exams க்கு பெரும் மதிப்பெண்ணை நிரப்பி Lectures களிடம் Sign வாங்க வேண்டும் . பாடம் பாஸ் பண்ணினால் மட்டுமே sign கிடைக்கும். இன்னொரு கொடுமை என்னவென்றால் அப்படி sign வாங்காவிட்டால் ஒரு பாடத்திற்கு ரூபாய் 50 to 100 வீதம் Fine கொடுக்க வேண்டும். Dues கட்டி மற்றும் Improvement chart ஐ நிரப்பி கொடுத்தால் மட்டுமே Hall Ticket ஐ தருவார்கள்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் Fine ஆக கட்டிய பணத்திற்கு ரசீது கூட தரமாட்டார்கள்.
Admin:
* இந்த பிரச்சனையை கடவுள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
* ஒரு பாடத்திற்கு ரூபாய் 50 to 100 வீதம் கட்டினால் அதனால் மாணவர்களுக்கு என்ன பயன். . ? ? (ஓ Semester exam க்கு பாஸ் ஆகி விடுவார்களோ !! ! )
* இதனால் மாணர்வர்களுக்கு பெரும் மன உளைச்சல் தான் ஏற்படும்.
* Fine வாங்குவதற்கு மாற்றாக Coaching Class வைக்கலாம். இதனால் மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்
Note: இந்த பதிவு (Post ) யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
இந்த பதிவால் (Post ) மாற்றங்கள் ஏற்படும் என நினைத்தால், பிறருடன் பகிர (Share ) மறக்காதிர்கள்.
என்றும் மாணவர் முன்னேற்றத்தில்,
JPR Notes
No comments:
Post a Comment
Add your valuable comments Here . . .